செய்தி:
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி அமைச்சரவைக்குத் தான் வாய்ப்பு.
– தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையப்போகிறதோ, இல்லையோ இப்போதே பேருந்துகளில் துண்டைப்போட்டு இடம் பிடிப்பதுபோல, கூட்டணி ஆட்சியில் அட்வான்ஸாக பல பேர் துண்டுபோட போட்டிப் போடுகிறார்கள் போலிருக்கிறதே!