படித்தில் ரசித்தது:
ஒரு வலைக்குள் மீன் போய் மாட்டும் –
அந்த வலைக்கு, மீன் வலை என்று பெயர்;
ஒரு வலைக்குள் விலங்கு போய் மாட்டும் –
அந்த வலைக்கு, விலங்கு வலை என்று பெயர்;
ஒரு வலைக்குள் மனிதன் போய் இருப்பான் –
அந்த வலைக்கு கொசு வலை என்று பெயர்;
– மனிதன் எப்பொழுதுமே, தன்னை விட தன் சூழ்நிலைகளையும் மற்றவர்களையும், குற்றம் சொல்லி காரணம் காட்டி பேசுவதில் கில்லாடிகள்.
- தமிழறிஞர் திரு.பொ.ம.ராசமணி