நீதான் உன்னைச் செதுக்கும் உளி!

தாய் சிலேட்:

உனது விதியைப் படைப்பவன் நீயே
என்பதைப் புரிந்துகொள்;

உனக்குத் தேவையான
எல்லா வலிமையும் உதவியும்

உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன
என்பதையும் உணர்ந்துகொள்!

– விவேகானந்தர்

Comments (0)
Add Comment