விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பாய்ந்திருக்கிற அமலாக்கத்துறை!

செய்தி:

ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் – 29 நடிகர், நடிகைகள் மீது வழக்கு.

கோவிந்த் கமெண்ட்:

ஆன்லைன் சூதாட்டச் செயலியைப் பிரபலப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 29 நடிகர், நடிகைகள் மீது அமலாக்கத்துறை அதிரடியாக வழக்குத் தொடர்ந்திருக்கிறதே. அதே ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தொழில்நுட்ப ரீதியாக தடை செய்யாமல், அனுமதித்துக் கொண்டிருப்பவர்களின் மீது இதேமாதிரியான வழக்கைத் தொடர அமலக்காத்துறை முன் வருமா?

Comments (0)
Add Comment