கடலுக்கு அடியில் காதலின் அதிசயச் சின்னம்!
வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு மீன், ஒரு வார கால உழைப்பில் 2 மீட்டர் அகலமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. இது வெறும் கலை அல்ல இயற்கையின் படைப்புகள் வியக்கத்தக்கது என்பதற்கான சான்று.
மீண்டும் வலுக்கும் போர்: பாதிப்பை தாங்குவது யார்?
சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்ச் சூழலால், உலகளாவிய அளவில் எவ்வளவு பாதிப்புகள்? பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்து பல நாடுகளில் பொருளாதாரமும் சரிந்து உருவான பொருளாதாரச் சிக்கலை, பல நாடுகளில் உள்ள சாமானிய மக்கள் சிரமத்துடன் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகி, பல நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சை விட்ட நிலையில், மறுபடியும் அமெரிக்க – ஈரான் இடையிலான ஒப்பந்தம் முறிந்து, […]
தட்பவெப்பநிலை மாற்றத்தால் தவிக்கும் மக்கள்!
தமிழகத்தில் தற்போது பயணம் செய்யும் எல்லோருமே தங்களைச் சுற்றி நிகழும் தட்பவெப்ப நிலையை இதற்கு முன் இல்லாத அளவுக்கு உணர வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வித்தியாசமான வெயிலின் உக்கிரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு சில சமயங்களில் கூடுதலான மழையையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு மாறுபட்ட தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நமது உடல் சட்டென்று ஏற்றுக்கொள்ளாத நிலையில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. உடலின் […]
உலகை அச்சுறுத்தும் பசிபிக் கடலின் இரு முகங்கள்!
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக பூமத்திய ரேகை அருகே, கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக சூடாகும்போது எல் நினோ உருவாகிறது.
பிரதமர் மோடியின் சர்வதேச உறவுகள்!
செய்தி: பிரதமர் மோடி தங்கை என்று குறிப்பிட்ட ஜப்பானிய பிரதமர்! கோவிந்த் கமெண்ட்: பிரதமர் மோடிக்கு திடீர் திடீரென்று சர்வதேச அளவில் உறவுகள் முளைத்துவிடுகின்றன. அமெரிக்க தூதரான டிரம்ப் ஒருபுறம் மோடி மீது பாசம் காட்டுகிறார். தற்போது ஜப்பானிய பிரதமர் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி அவரை உரிமையுடன் தங்கை என்று அன்போடு அழைக்கிறார். மோடிக்குதான் சர்வதேச அளவில் எப்பேர்ப்பட்ட உறவுகள் தளைக்கின்றன.
பிளாட்டிபஸ் – உலகின் மிக ஆச்சரியமான பாலூட்டி!
நம்மில் பலர் சிறுவயதில் Phineas and Ferb கார்ட்டூனைப் பார்த்திருப்போம். அதில் வரும் ரகசிய ஏஜெண்டான Perry the Platypus என்ற கதாபாத்திரம் பலருக்கும் மிகவும் பிடித்தமானது. ஆனால், தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த Perry ஒரு கற்பனை உயிரினம் அல்ல. உண்மையிலேயே Platypus என்ற பெயரில் ஒரு விலங்கு இந்த பூமியில் வாழ்கிறது. வாத்தைப் போன்ற அலகு, நீர்நாயைப் போன்ற உடல், முட்டையிடும் தன்மை மற்றும் விஷ முள் போன்ற பல விசித்திர அம்சங்களைக் […]