வீடும் அலுவலகமும்!

இன்றைய நச் :

வேலைக்குச் சேர்ந்து
பல ஆண்டுகளானால்
அந்த அலுவலகமே
வீட்டைவிட நெருக்கமாகி விடுகிறது.

ஆனால், அவர்களது வீடோ,
ஆரம்ப காலத்தில்
நுழையத் தயங்கிய அலுவலகத்தைப் போல
மனதளவில் விலகி நிற்கிறது.

Comments (0)
Add Comment