நம் சமூகத்தின் விசித்திரமான நிலை!

இன்றைய நச் :

நெடுஞ்சாலையிலும் பொதுவெளியிலும் ஏதோ ஒரு பொது நோக்கத்தில் நடப்பட்ட கற்களைக் கூட கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் வாழ்கிறோம்.

Comments (0)
Add Comment