அன்பு மனிதனை எங்கே அழைத்துச் செல்லும்?

வாசிப்பின் ருசி:

ஓர் அன்பு
என்ன செய்யும்
குறைந்தபட்சமாக
எல்லோரையும்
நேசிக்கச் செய்யும்;

அதிகபட்சமாக
எல்லோரையும்
வெறுக்கச் செய்யும்!

  • பிராங்க்ளின் AJ எழுதிய “மழை காதல் வெயில் பிரிவு” என்ற கவிதை நூலிலிருந்து.

#அன்பு #காதல் #மனிதநேயம் #வாழ்க்கைதத்துவம் #மனிதமனம் #உணர்வுகள் #நேசம் #வெறுப்பு #Love #Humanity #LifeQuotes #LoveAndHate #HumanEmotions #Thoughts #Philosophy

 

Comments (0)
Add Comment