நல்லெண்ணமே நம்மை உயர்த்தும்!

தாய் சிலேட்:

யாராக இருந்தாலும்
வாழ்த்திப் பழகு,
தாழ்த்தி பழகாதே.
உன் நல்ல எண்ணமே
உன்னை மேலும் உயர்த்தும்!

– கௌதம புத்தர்

Comments (0)
Add Comment