மனசாட்சியே மிகப்பெரிய நீதிபதி!

இன்றைய நச்:

இயற்கைக்கு மாறாகக் குற்றம் புரியும் ஒருவர், எந்த மனித நீதியும் கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மேலும், மனித நீதியால் விதிக்கப்படும் தண்டனைகள், இயற்கை விதிக்கும் தண்டனையின் வலியைக் குறைக்கவும், குற்றவாளிகளை அவர்களுடைய விரக்தியிலிருந்து விடுவிக்கவும் உதவுகிறது.

– தஸ்தாயெவ்ஸ்கி

#தஸ்தாயெவ்ஸ்கி #மனசாட்சி #குற்றம் #தண்டனை #இயற்கைநீதி #மனிதநேயம் #வாழ்க்கைசிந்தனை #ரஷ்யஇலக்கியம் #Dostoevsky #Conscience #CrimeAndPunishment #RussianLiterature

 

Comments (0)
Add Comment