அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!

“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்!

– கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து…

Comments (0)
Add Comment