‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று.
பிறப்பு: செப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம்.
இறப்பு: நவம்பர் 18, 1936.
வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின் முகநூல் பதிவிலிருந்து…