படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!

அருமை நிழல் : 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது – படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும் பாகுபாடில்லாமல் வழங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் வழக்கமான செயல்பாடாக இருந்திருக்கிறது.

அம்மாதிரியான படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நிற்பவர் ஜெயலலிதா.

 

Comments (0)
Add Comment