யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!

”உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர்.

”உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!” என்றேன்.
 
“வாழை, தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால் யானை முறித்துப் போட்டு விடும்! அந்த யானை போன்றதே அமெரிக்கா!” என்றனர். அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை.

வாழை மரம், தென்னை மரங்களை யானை வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக!
  ஆனால், அங்குசத்தை யானை விழுங்க முடியுமா? அங்குசந்தான் கியூபா – அமெரிக்க யானைக்கு!”
 
– 2006-ல் காஸ்ட்ரோ பற்றி கலைஞர் எழுதிய கவிதை.
Comments (0)
Add Comment