நல்லவனுக்கும் கெட்டவனுக்குமான வேறுபாடு!

வாசிப்பின் ருசி :

மறைத்துக் கொண்டவர்களெல்லாம்
மன்னிக்கப்பட்டவர்கள்;
ஒப்புக் கொண்டவர்களெல்லாம்
தண்டிக்கப்பட்டவர்கள்
என்பது எவ்வளவு அநீதி?

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வரிகள்.

Comments (0)
Add Comment