வாழ்வின் மிகப்பெரிய சவால்!

வாசிப்பின் ருசி :

மனிதர்கள் மத்தியில்
ஒரு மனிதராக இருப்பதும்,
எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும்,
எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
விழுந்துவிடாமல் தைரியத்தை
தக்கவைத்துக் கொள்வதுதான் வாழ்க்கை;
அதுதான் வாழ்வின்
மாபெரும் சவால்!

– தஸ்தயேவ்ஸ்கி

Comments (0)
Add Comment