போதைப் பொருட்கள் புழக்கம் – பிரதமர் எச்சரிக்கை!

செய்தி:   

போதைப் பொருட்கள் வாழ்க்கையைச் சீரழித்துவிடும்!-

– இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.

கோவிந்த் கமெண்ட்: 

போதைப் பொருட்களை உபயோகப்படுத்தினால் ஏற்படும் விளைவை, நன்றாக உணர்ந்துதான் பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.

அதே சமயம், இந்தியாவிற்குள்  எந்தெந்த மாநிலங்கள் வழியாக குறிப்பாக, சில துறைமுகங்கள் வழியாக போதைப் பொருட்கள் வந்து இறங்குவது குறித்தும் இதேவிதமான எச்சரிக்கை உணர்வுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

Comments (0)
Add Comment