செய்தி:
வளைகுடா நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ரத்து!
– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
கோவிந்த் கமெண்ட்:
வளைகுடா நாடுகளின் வற்புறுத்தலையடுத்து ஈரான் மீதான தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை ரத்து செய்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப்.
அதேசமயம், தான் பேசும் வார்த்தைகள் எத்தகைய அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் டிரம்ப் உணர்ந்தால் நல்லது.