போதைப்பொருள் கடத்தல்: துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி!

செய்தி:   

போதைப் பொருள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு.

கோவிந்த் கமெண்ட்: 

அமெரிக்காவில் போதைப் பொருள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், போதை கடத்தல் தலைவனின் தலைக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 5 மடங்கு விலை கூடுதலாக தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால், கடத்தப்படும் போதைப் பொருளின் மதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே நிதானமாக கணக்குப்போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Comments (0)
Add Comment