செய்தி:
காமராஜர் ஆட்சியைப் போல விஜய்யின் ஆட்சி நேர்மையாக இருக்க வேண்டும்!
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் விருப்பம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி செய்தபோதெல்லாம் இப்படி உவமையுடன் பேசாதவர்கள், இப்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே ஒரு முன்னேற்றம்.