என்னுள் உருளும் என் வாழ்வு!

படித்ததில் ரசித்தது:

வாழ்க்கை உருண்டையில்
ஒத்திசைவின்றி
நடுங்கும் ஒரு துணுக்காக
நேற்றுத்தான் என்னை
நான் நினைத்தேன்;

இப்போது நான்தான்
உருண்டையென்றும்
எனக்குள் எல்லா வாழ்க்கையும்
ஒத்திசைவுள்ள துணுக்கு
களாக
நகர்கின்றன என்றும்

தெரிந்து கொண்டேன்!

– கலீல் ஜிப்ரான்

 
Comments (0)
Add Comment