ராகுலின் நேரடியான குற்றச்சாட்டு!

செய்தி:

நீட் தேர்வு குளறுபடி மாணவி தற்கொலை; பிரதமர் மோடி கல்வி முறையை சீரழித்ததற்கு இளைஞர்கள் விலை கொடுக்கின்றனர்.

– ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கோவிந்த் கமெண்ட்:

இதே நீட் தேர்வு விவாரத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவ-மாணவியர்கள் உயிரிழந்தது நமது நினைவில் இருக்கிறது.

தற்போது, அதே எதிர்ப்பை நீட்தேர்வு குளறுபடிக்குப் பிறகு அதை முன்வைத்து ஒரு மாணவி உயிரிழந்திருக்கிறார்.

தற்போது அதை மையப்படுத்தி தான் ராகுல் எழுப்பியிருக்கிற கேள்வி நீட் தேர்வுக்கான குளறுபடி மட்டுமல்லாமல் நீட் தேர்வு முறை குறித்தே கேள்வி எழுப்பப்பட்டிருந்தால், மிகச் சரியானதாக இருந்திருக்கும்.

Comments (0)
Add Comment