கட்டுப்படுவாரா ட்ரம்ப்?

செய்தி:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்.

– அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவு.

கோவிந்த் கமெண்ட்:

முன்பு மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பதில் தன்னிச்சையாக ட்ரம்ப் பல முடிவுகளை எடுத்தபோது அதற்கு கடிவாளம் போட்டது அமெரிக்க உச்சநீதிமன்றம்.

தற்போது மிகத் தாமதமான நிலையில் நாடாளுமன்றம் நல்லதொரு சமாதான சூழ்நிலையை உருவாக்க முனைகிறது.

ஆனால், ட்ரம்ப் இதற்கு கட்டுப்படுவாரா என்பதை அவருடைய அடுத்தக் கட்ட செயல்பாடுகளை வைத்துதான் நாம் தீர்மானிக்க முடியும்.

Comments (0)
Add Comment