செய்தி:
முடிந்துபோன திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
– தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தவெகவை எதிர்த்துப் பேசுகிறாரா? அல்லது திடீர் பாசத்தோடு திமுகவை ஆதரித்துப் பேசுகிறாரா?
அறிக்கையே ‘டு-இன்-ஒன்’-ஆக இருக்கிறதே!