பொறுப்பு துறப்பா?

செய்தி:
 
அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை விளம்பரப்படுத்த வேண்டாம்!


– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

பதவி பறிக்கப்பட்டவர்களின் பொறுப்புப்பற்றி எவ்வளவுப் பொறுப்பாக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இவருடைய புண்ணியத்தில் ஏற்கனவே அதிமுகவிலிருந்த 4 எம்எல்ஏக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தங்களிடம் இணைந்து தாய் உள்ளத்துடன் இணைந்ததாக சென்டிமெண்டாக பேசிகிறவர்கள் குறித்து தாய் உள்ளத்துடன் எடப்பாடி பழனிசாமி பேசுகிற பேச்சா இது?

பொறுப்பு என்பதற்கு உங்களுடைய கட்சி அகராதிப்படி என்ன பொருள்?

Comments (0)
Add Comment