கீழத்தரமான குதிரை பேர கலாச்சாரம்!

செய்தி:

கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு தவெகவின் கீழத்தரமான குதிரை பேர கலாச்சாரம்!

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

தவெக தரப்பில் குதிரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு சொல்லும் எடப்பாடி பழனிசாமி, ஏன் விஜய் பதவியேற்புக்கு முன்பு திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுவது குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறார்?

 

Comments (0)
Add Comment