மகத்தான ஆதரவை வைத்திருக்கிறாரா நயினார்?

செய்தி:

ஆட்சி அமைக்கும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

கோவிந்த் கமெண்ட்:

உதகை தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றதை வைத்துக்கொண்டு, பாஜக இப்போதைய நிலையில் என்னதான் செய்ய முடியும்.

இந்த மாதிரி அறிக்கை விடத்தான் முடியும்.

Comments (0)
Add Comment