நாடாளுமன்றத்தில் திமுகவிற்கு தனி இடஒதுக்கீடா?

செய்தி:

மக்களவையில் திமுக காங்கிரஸ் இருக்கைகளை மாற்றி அமைக்கக் கோரி சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்.

கோவிந்த் கமெண்ட்:

கடந்த 20 ஆண்டுகளாக கொள்கைக் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே அதே காங்கிரசுடன் பயணித்த திமுகவினருக்கு, தற்போது தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததால் மட்டும் அவர்கள் பக்கத்தில் அமர்வதுகூட கசந்துவிட்டதா என்ன?

Comments (0)
Add Comment