யாரைத் தூண்டி விடுகிறார் ட்ரம்ப்?

கோவிந்த் கமெண்ட்:

ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் திரள்வார்கள்; ஈரானுடனான போர் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும்!

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

செய்தி:

இந்த மேற்காசியப் போர் மூண்டாலும் மூண்டது. தன்னுடைய ஒவ்வொரு பேச்சையும் பஞ்ச் டைலாக்கை போலவும், ஒரு ட்விஸ்டை போலவும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் ட்ரம்ப்.

மிக அண்மையில் தான், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாகச் சொல்லி பலரை ஆறுதல் சொல்ல வைத்தார்.

தற்போதும் ஈரானுடனான அவருடைய பகைமை உணர்வு தொடரும் நிலையில், மேலும் போரைத் தூண்டும் விதத்தில் ட்ரம்ப் பேசி வருவது, போரை முடிவுக்குக் கொண்டுவராது.

#United States #Iran #அமெரிக்கா #ஈரான் #Donald Trump #அமெரிக்கஅதிபர்டிரம்ப் #USA #America #IranConflict #WestAsiaWar #USPresident #Trump

Comments (0)
Add Comment