செய்தி:
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது.
– அமெரிக்க அதிபர் டிரம்ப்.
கோவிந்த் கமெண்ட்:
மிக அண்மையில்தான் வெள்ளை மாளிகையில், முழுக்க மீடியாக்காரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டி, தன்னை துப்பாக்கியால் சுடுவதற்கு ஒருவர் முயற்சித்ததாகச் சொல்லி, மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் டிரம்ப்க்கு ஆறுதல் சொல்ல வேண்டியதாயிற்று.
அதையடுத்து, ஈரான் மீது புது கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார் டிரம்ப்.