போதை பொருட்கள் பறிமுதல்: அமித்ஷா பாராட்டு!

செய்தி:

மும்பையில் ரூ. 1,745 கோடி உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல்.

– அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

கோவிந்த் கமெண்ட்:

போதைப் பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

பறிமுதல் பண்ணப்பட்டதெல்லாம் சரி. ஆனால், போதைப் பொருட்கள் எங்கிருந்து எப்படி மும்பைக்குள் வந்திருக்கின்றன என்பதை பற்றியும் கவனத்தில் கொள்வாரா?

போதைக்கான மூலமும் தெரிந்தால்தானே போதை விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Comments (0)
Add Comment