செய்தி:
ரூ. 3 ஆயிரத்தைத் தாண்டியது வணிக சிலிண்டரின் விலை. – இதுவரை இல்லாத வரையில் வணிக சிலிண்டர் விலை ரூ.990 உயர்வு!
ஓட்டல்களில் உணவு வகைகள் விலை அதிகரிக்க வாய்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அதன் தொடர்ச்சியாக பல்வேறு வாகனங்களின் கட்டணம் உயர்ந்து அதன் பின்விளைவாக விலைவாசியும் ஏறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது இருக்கும் நிலைமை மேலும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்திருக்கிறது.
எங்கோ போர் நடந்தாலும், அதன்விளைவுகள் இறங்குவது மட்டும் சராசரி மக்களின் தலை மீதுதான்!