நிறைவேற்றப்பட்ட மகளிர் சட்ட மசோதா!

செய்தி:

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!

– நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றம்.

கோவிந்த் கமெண்ட்:

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, பல்வேறுக் கட்சிகளின் எதிர்ப்பையும், சலசலப்பையும் சந்தித்து, தற்போது நாடாளுமன்றத்தில் குறைந்த கால அவகாசத்தில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இனிமேல்தான் இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் மகளிருக்கு அளிக்கும் மதிப்பை எந்த அளவுக்கு உயர்த்தப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

Comments (0)
Add Comment