கொள்முதல் செய்வதிலேயே லஞ்சக் குற்றச்சாட்டு!

செய்தி:

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்புச் சங்கம் குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு இடையேதான் இங்கு விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதிலேயே லஞ்சம் கேட்கப்படுகிறது என்றால், விவசாயிகள் எங்குதான் போய் முறையிடுவார்கள்?

கொள்முதல் செய்வதிலேயே லஞ்சம் துவங்கிவிடுகிறது என்றால், பிறகு விற்பனை நிலையம் வரைக்கும் லஞ்சம் தொடரத்தானே செய்யும்.

Comments (0)
Add Comment