செய்தி:
ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் இந்தியாக் கூட்டணியினர் அடித்துக் கொள்கிறார்கள்!
– புதுச்சேரி பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
கோவிந்த் கமெண்ட்:
இந்தியாக் கூட்டணியில் அடித்துக் கொள்வதைப் பற்றி குறிப்பிடும் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சிக்குள் எத்தகைய உட்கட்சி சண்டைகளெல்லாம் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டே இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள மாட்டாரா?