கஞ்சா புழக்கத்தின் பின்னணியில் ஆளும் கட்சியா?

எடப்பாடி பழனிசாமி கேள்வி

செய்தி:

தமிழகத்தில் கஞ்சா விற்பதே ஆளும் கட்சிக்குத் துணை நிற்பவர்கள் தான்!

– சிவகாசி பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

 ரொம்பவும் நுணுக்கமாக மோப்பம் பிடித்து எடப்பாடி இந்தக் கருத்தை சொல்லி இருக்கிறாரா?

Comments (0)
Add Comment