கச்சா எண்ணெய் கையிருப்பும் உயரும் விலையும்!

செய்தி:

8 லட்சம் டன் எல்பிஜி உடன் 74 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது.

– தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை.

கோவிந்த் கமெண்ட்:

கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாக சொல்வதெல்லாம் ஆறுதலளிக்கக் கூடிய விஷயம் தான்.

அதே சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையும், சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது, யாருடைய கையிருப்பில் இருக்கிறது?

Comments (0)
Add Comment