மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவும் ஒன்றா?

செய்தி:

உலக மகிழ்ச்சி அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலிருந்து 116-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.

கோவிந்த் கமெண்ட்:

தற்போது தேசம் முழுக்க கேஸ் சிலிண்டருக்கும் பெட்ரோல், டீசலுக்கும் படாத பாடுபட்டு, வரிசையில் நின்று அலைந்து, அலுத்துப்போய், விலை ஏற்றமும் சகிட்டமேனிக்கு ஏறிக் கொண்டிருக்கும் நிலையில்,

தவிர்த்துப் போய் இருக்கும் சராசரி இந்தியர்களின் முகத்தை ஆக்ஸ்போர்டு வந்து பார்த்தால் தெரியும், எவ்வளவு சோகத்திலும் தாங்கள் எவ்வளவு காமெடியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு மின்னலைப் போல புலப்படும்.

Comments (0)
Add Comment