அறிவாலயத்தைப் பற்றிய அண்ணாமலையின் கிண்டல்!

செய்தி:

அறிவாலயம் செல்லும் தபால்காரருக்குக் கூட ஒரு சீட்!

– தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல்

கோவிந்த் கமெண்ட்:

அண்ணாமலை இதைப் பற்றிய கேள்வியை, அதாவது தபால்காரருக்குக் கூட சீட்டை சுலபமாக ஸ்டாலின் கொடுத்துவிடுகிறாரா என்பதைப் பற்றிய கேள்வியை, ஏற்கனவே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சற்றே பதற்றமான முகத்துடன் அறிவாலயத்தைவிட்டு வெளியே வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் பற்றி பேட்டி கொடுத்த வைகோ போன்றவர்களிடம் தான் இந்தக் கேள்வியை அண்ணாமலை கேட்க வேண்டும்.

Comments (0)
Add Comment