செய்தி:
நாடாளுமன்றத்தில் பொறுமை, நடுநிலைமையைக் கடைப்பிடித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிப் பாராட்டிய பிரதமர் மோடி.
கோவிந்த் கமெண்ட்:
எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சேர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அது தோற்ற பிறகும், எவ்வளவு தூரத்திற்கு நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.