பாமக யார் பக்கம்?

செய்தி:

அன்புமணி தன்னை பா.ம.க.வின் தலைவர் என்றும் கட்சியின் சின்னம் மற்றும் கட்சிக் கொடியைத் தொடர்ந்து பயப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என ஆவேசமாக அன்புமணியை சாடியுள்ளார்.

கோவிந்த் கமெண்ட்:

இதுவரை பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புமணி பக்கம் நின்று ஆதரிப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் அன்புமணியின் தலைமையை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில், பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாசு சொல்லி வருவது எந்த அளவுக்கு பொதுவெளியில் எடுபடும் என்பதுதான்.

 
Comments (0)
Add Comment