முதலீட்டில் பின் தங்கி இருக்கிறதா தமிழகம்?

செய்தி:

முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கும் தமிழகம்!

– சென்னை கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்.

கோவிந்த் கமெண்ட்:

முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கும் ஆளுநரான ஆர்.என்.ரவி, மத்தியஅரசு தெரிவிக்கிற அறிக்கையின்படியே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறியிருப்பதை ஏன் கவனிக்க மறந்துபோகிறார்?

#முதலீடு #ஆளுநர் #ஆர்என்ரவி #பொருளாதாரவளர்ச்சி #தமிழ்நாடு #Investment #Governor #RNRavi #EconomicDevelopment #TNInvestment #CentralGovernment #TamilNad

 
Comments (0)
Add Comment