செய்தி:
2025-ம் ஆண்டு டிசம்பரில் ரூபாய் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆனது. இது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாத வசூலைக் காட்டிலும் ஆறு சதவீதம் அதிகம்.
– ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
ஜிஎஸ்டி வருமானம் உயர்கிறது. அதேசமயம், சராசரி இந்தியர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து இருக்கிறதா? என்பதுதான் மாபெரும் கேள்வி!