பரவும் தமிழ்…!

செய்தி:

வட இந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும் என உணர்வுபூர்வமாக பிரதமர் செயல்படுகிறார்.

– ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

மறுபடியும் திருக்குறளைத் தீவிரமாகப் படிக்க ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது.

கற்பதை ‘கசடற’ கற்கட்டும்.

 
 
Comments (0)
Add Comment