இப்படி ஒரு வித்தியாசமான விளையாட்டு!

செய்தி:

விளையாட்டு ஜாம்பவான்களுடன் பிரதமர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி.

– ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறுகிறது.

கோவிந்த் கமெண்ட்:

மக்கள் வாழ்வோடு விளையாடியவர்கள், கொஞ்சம் அலுத்துப் போய் விளையாட்டு வீரர்களோடே விளையாடுகிறார்கள் போலிருக்கிறதே!

நல்லதொரு ‘தேசிய மாடல்’ மாற்றம் தான்.

 
 
 
Comments (0)
Add Comment