கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இணைவார்களா?

செய்தி:

கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்கள் சேருவார்களா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்.

– இன்னும் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கிறது. அரசியலில் மூன்று மாதங்களில் எதுவும் நடக்கலாம். 24 மணி நேரத்தில் கூட கூட்டணியில் பல கட்சிகள் சேர்ந்திருக்கின்றன. அரசியலில் மாற்றங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம்.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எப்படியெல்லாம் ஜோதிடர்கள் மாதிரி ஆருடம் சொல்ல வேண்டி நிர்ப்பந்தம் இருக்கிறது. எல்லாவற்றையும் காலம் தான் முடிவு செய்யும் போலிருக்கிறது. 

 
Comments (0)
Add Comment