செய்தி:
எடப்பாடி பழனிசாமி – பியூஷ் கோயல் சந்திப்பு.
– ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? – பரபரப்பு தகவல்கள்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல் நெருங்கிய நிலையில் இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில், “கள அரசியல் பற்றி மட்டும்தான் பேசினோம். கூட்டணிப் பற்றியெல்லாம் பேசவில்லை” என்று தெளிவாகவேச் சொல்கிறார்கள்.
இதில் என்ன பரபரப்பு இருக்கிறது?