பா.ஜ.க அறக்கட்டளைக்கான நிதி ரூ. 3,112 கோடி!

செய்தி:

உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அறக்கட்டளைகள் மூலமாக பாஜக  3,112 கோடி ரூபாய் நிதி வசூலித்துள்ளது.

கோவிந்த் கமெண்ட்:

எதிர்க்கட்சிகளுக்கு வரும் நிதியையெல்லாம் மிகச்சரியாக மோப்பம் பிடிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களது கட்சிக்கு இவ்வளவு கோடி அளவுக்கு நிதி வருவதைப் பற்றியோ அல்லது யார் அவற்றைத் தருகிறார்கள் என்பது பற்றியோ வெளிப்படையாக பேச முன் வருமா?

Comments (0)
Add Comment