நாடாளுமன்றத்தில் நடந்த ‘கிழிப்பு’!

செய்தி:

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் ‘125 நாள் வேலை மசோதா’ நிறைவேற்றம்.

– எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. மசோதா நகல் கிழிப்பு.

கோவிந்த் கமெண்ட்:

இனிமேல், “நீங்கள் என்ன கிழித்துவிட்டீர்கள்?” என்று யாரும் சம்மந்தப்பட்ட எம்.பி.க்களை பார்த்து கேட்க முடியாது.

 
 
Comments (0)
Add Comment