முக்கியமான கேள்வியை நழுவவிட்ட எடப்பாடி!

செய்தி:

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் பேசவில்லை!
– எடப்பாடி பழனிசாமி

கோவிந்த் கமெண்ட்:

பொதுவாக, தேர்வு எழுதும் மாணவர்கள் சில கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டுவிடுவார்கள்.

எடப்பாடியோ முக்கியமான கேள்வியையே கேட்காமல், ‘சாய்ஸ்’ல் விட்டிருக்கிறார்.

கூட்டணி உருவாகும் முன்பே என்ன ஒரு பெருந்தன்மை!

Comments (0)
Add Comment